நீங்கள் இன்னமும் "Logos Hope " மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்லவில்லையா? நீங்கள் வெட்கப்படவேண்டிய ஒரு விடயம் ஏனெனில் நீங்கள் உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி அனுபவத்தை இளக்கப்போகிறீர்கள். Logos Hope இப்போது கொழும்பு துறைமுகத்தில் நன்கூரமிட்டுள்ளது இதுவே அதன் கன்னிப்பயனமாகும். இக்கப்பலானது அதனது சகோதரிகளான Logos மற்றும் Doulos போல இலங்கைக்கு வருகைதந்துள்ளது. எது எப்படியிருப்பினும் லோகோஸ் ஹோப் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரியதும், அதிகளவான புத்தகங்களை தாங்கியும் இலங்கை வந்துள்ளது. இதில் சொகுசான போதியளவு இடம் வாசிப்பதற்கும் பார்பதற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. களவும் கற்றுமற ... தெரிந்ததை பகிர் காகம்போல ... உணவு, அறிவு &; எல்லாம் .... இருப்பாய் தமிழா நெருப்பாய்!!!! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்...
உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி இப்போ இலங்கையில்
நீங்கள் இன்னமும் "Logos Hope " மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்லவில்லையா? நீங்கள் வெட்கப்படவேண்டிய ஒரு விடயம் ஏனெனில் நீங்கள் உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி அனுபவத்தை இளக்கப்போகிறீர்கள். Logos Hope இப்போது கொழும்பு துறைமுகத்தில் நன்கூரமிட்டுள்ளது இதுவே அதன் கன்னிப்பயனமாகும். இக்கப்பலானது அதனது சகோதரிகளான Logos மற்றும் Doulos போல இலங்கைக்கு வருகைதந்துள்ளது. எது எப்படியிருப்பினும் லோகோஸ் ஹோப் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரியதும், அதிகளவான புத்தகங்களை தாங்கியும் இலங்கை வந்துள்ளது. இதில் சொகுசான போதியளவு இடம் வாசிப்பதற்கும் பார்பதற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன