Super Singer Junior 02 - விஜய் TV


கடந்த சில வாரங்களிட்கு முன் நடந்த Wildcard சுற்றின் படி இறுதிபோட்டியில் பாடப்போகும் குட்டீசுகள்....

ஷ்ரவன் (SSJ 15)




அல்க அஜித் (SSJ 02)




நித்யஸ்ரீ (SSJ 11)




ஸ்ரீகாந்த் (SSJ 20)




ரோஷன் (SSJ 19)




போட்டி போகும் விதத்தை பார்த்தல் எதிபாராத திருப்பம் நிகழ வாய்ப்புகள் அதிகம்...(பலரின் எதிபார்ப்பு இறுதி சுற்றில் வெற்றி பெற்று Airtel Super Singer Junior 02 என்ற பட்டத்தையும் 25 லட்சம் மதிப்புள்ள அழகிய வீட்டையும் வெல்லப்போகும் போட்டியாளர் அல்க அஜித் என்பதேயாகும் )

இறுதி போட்டியின் நடுவர்கள் Wildcard சுற்று போல் பார்வையாளர்களே...நல்ல விடயம், உண்மையான திறமைக்கும் மக்கள் மனதை உண்மையாக கவர்ந்த அந்த ஒரு குட்டிக்கு சன்மானம் கிடைக்கும்.

இவர்களில் உங்கள் மனதை கவர்ந்த பாடகரை தெரிவு செய்ய...

இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தங்களது செல்லிடப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி மூலம் வாக்களிக்க முடியும்...எவ்வாறு கீழ் வரும் முறையில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்...

SSJContestant No <> to 57827 for eg: SMS SSJ 01 to 57827. *charges are applicable

வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கீழே உள்ள இணைப்பின்வழி சென்று தமது வாக்குகளை பதியலாம்...

http://vijay.indya.com/jss09/vote/vote.asp

ஷ்ரவன், அல்க, நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த, ரோஷன்... பார்ப்போம் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்...? பட்டத்தை சூடப்போகும் அந்த செல்லக்குரல் யார்...? 25 லட்சம் மதிப்புள்ள அழகிய இல்லத்தை பரிசாக பெறப்போகும் அதிஷ்டசாலி யார்...?

1 comment:

  1. ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்துக்கொண்டு இருக்கிறது...என்னமோ நல்லது நடந்தால் சரி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன