03) மற்றவர்கள் பேசுவதையும் கேளுங்கள்...இன்று மற்றவர்கள் பேசுவதற்கு செவி சாய்க்கும் தன்மை வெகுவாய் குறைந்து வரும் போக்கையே காணக்கூடியதாக உள்ளது, மற்றவர்கள் பேசும் பொது செவி சாய்ப்பது ஒரு நல்ல பண்பாகும். மற்றவர்கள் பேசுவதை கேட்கும் பொது உண்மையாக கேளுங்கள்..கேட்பது போல பாசாங்கு செய்யாதீர். உங்களுடன் பேசுவதும் ஒரு மதில் அல்லது சுவருடன் பேசுவதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லையெனில்...நீங்கள் கவர்ச்சி அற்றவராவீர். மற்றவர்கள் பேசுவதை கேட்கும் கலை உங்களிடம் காணப்படுமேயானால் மற்றவர்கள் மத்தியில் உங்களிடம் நிச்சயமாக ஒரு ஈர்ப்பு காணப்படுவது தெளிவாகும்.
04) மனம் விட்டு சிரியுங்கள்... சிரிக்கும் பொது எந்த மனிதரும் ஒரு வித கவர்ச்சியை பெறுகின்றனர். உலகினை எதிர்மறையற்ற நோக்கில் பாருங்கள். அடிக்கடி சிரிக்க முயலுங்கள். கொஞ்சம் ஹாசிய பண்புள்ள நபர் யாவராலும் விரும்பப்படுவர் மாறாக எதிமறையான பண்பு, மகிழ்ச்சியற்ற கோபமான நபர் எவராலும் விரும்பப்படமாட்டார்.
மிகுதி விரைவில் தொடரும்...

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன