கவர்ச்சியாக இருப்பது எப்படி...? (Part IV)



07) உங்களை நீங்களே உணருங்கள்...நீங்கள் கவர்ச்சியாக இருப்பதை நீங்களே உணராவிட்டால்...எப்படி மற்றவர்களால் உணர முடியும். நீங்கள் பெறுமதியானவர்..நம்பிக்கையுடன் இருங்கள். நம்பிக்கை, துணிவு இரண்டிற்கும் இடையிலான மெல்லிய வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்...இரண்டாமவரை கொஞ்சம் இந்த விடயத்தில் தள்ளி வையுங்கள்.

08) மற்றவர்களை திறந்த மனத்துடன் அணுகுங்கள்...மூடிய மனப்பாங்கு உடையவர்களையும் சமூகத்துடன் சேர மறுக்கும் இயல்புடயவர்களை மற்றவர்கள் வெறுப்பது சாதாரண விடயம்...எனவே புதிய சொந்தங்களிட்கு திறந்த மனத்துடன் வழிவிடுங்கள் உரையாடுங்கள்... யாருடன் பேசுகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல மனதில் வையுங்கள் நீங்கள் ஒன்றும் குறைந்தவர் அல்ல நீங்களும் மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி...

இறுதியாக...இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதை நீங்கள் உங்கள் பாருங்கள்...நீங்கள் எவ்வளவு கவர்ச்சியானவர் அழகானவர் என்பதை இந்த உலகம் பார்க்கும்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன