Super Singer Junior 02 , அதனது அடுத்த கட்டத்தினுள் பிரவேசிக்கிறது...
கடந்த வாரம் நடந்த Wildcard Round Selection இல் 06 குட்டீசுகள் தெரிவு செய்யப்பட்டு பொதுமக்கள் வாக்களிப்புக்கு அனுப்பட்டுள்ளனர். முதலில் 05 குட்டீசுகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் எமது சின்ன சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்தும் பலரது வேண்டுகோளிட்கினங்க பொதுமக்கள் வாக்களிப்பிற்கு அனுப்பபட்டான்...இது ஒரு நல்ல செய்தி (எனக்கு)....
அது சரி பொதுமக்கள் வாக்களிட்புக்கு தெரிவானோர் யார்...
விஷ்ணு சரண்
பிரியங்கா
நித்யஸ்ரீ
ஸ்ரீநிஷா
ஸ்ரீஹரி
ஸ்ரீகாந்த
இவர்களில் உங்களை கவர்ந்தவர்களை தெரிவு செய்ய...
இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தங்களது செல்லிடப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி மூலம் வாக்களிக்க முடியும்...எவ்வாறு கீழ் வரும் முறையில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்...
SSJContestant No <> to 57827 for eg: SMS SSJ 01 to 57827. *charges are applicable
வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கீழே உள்ள இணைப்பின்வழி சென்று தமது வாக்குகளை பதியலாம்...
http://vijay.indya.com/jss09/vote/vote.asp
பார்ப்போம் இறுதிப்போட்டியில் ஷ்ரவன், அல்க, ரோஷனுடன் போட்டிபோடப்போகும் அந்த சிறுகுரல் யாரென்று...
I feel Vijay TV has unnecessarily drag this programme. it has been too long now.
ReplyDeleteToday itself they should declare Alkaa as No1 and close the programme.
To me its over dose now.
ராம்ஜி சொல்றது சரி...
ReplyDeletedats true. These children has spent their precious time and money. Vijay TV is responsible for this.
ReplyDelete