5) புன்னகை...புன்னகை மற்றவர்களை கவர்வதற்கான ஒரு இலகுவான வழி. நீங்கள் புன்னகை புரியும் பொது மற்றவர்களின் மனதில் நெறைய இடத்தை பிடிக்கிறீர்கள். உங்களிற்கு தெரியுமா அநேகமான வெற்றிபெற்ற மனிதர்கள் எப்பொழுதும் புன்னகை புரிபவர்களாவர்.
6) குற்றம் சாட்டாதீர்கள்...அநேகமானோர் குற்றதிட்குரிய காரணங்களை கண்டு அவற்றை நீக்காமல் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியபடியே இருப்பார்கள். உங்கள் தலை விதியை நினைத்து புலம்புவதையும் குற்றம் சொல்லுவதையும் உடனடியாக நிறுத்துங்கள் இல்லாவிடில் இதை விட பெரிய இடர்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்கையை நீங்கள் ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்...உங்களிற்கு கிடைத்துள்ள வெகுமதிகளை அனுபவிக்கவும் நன்றி சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.
மிகுதி விரைவில் தொடரும்...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன