என்னை பற்றி

என்னத்தை சொல்லுவது... என்று தொடங்கினால் என்னடா இவனைப்பற்றி இவனுக்கே தெரியாது என்றால் இவன் என்ன லூசா என்று நீங்கள் நினைக்கக்கூடும் என்பதால்... என்னை பற்றி கொஞ்சமாய் கீழே...

 
  • பிறந்தது - வடமாகாணம் (இலங்கை..)
  •  பாடசாலை படிப்பு - தென் இந்திய
  • பட்டப்படிப்பு - கிழக்குமாகாணம் (இலங்கை)
  •  மேல் பட்டப்படிப்பு - மத்தியமாகாணம் (இலங்கை)
  • வேலை பார்ப்பதோ - மேல்மாகாணம் (இலங்கை)
  • துறை - முகாமைத்துவம் (தொலை / அலைபேசி)
  • விருப்பு - குடும்பம்... அடுத்து தூக்கம்.., கொஞ்சம் படிப்பு, சட்டம், முகாமைத்துவம், இசை, கதை, பிரயாணம்,
  • வெறுப்பு - சண்டை, புறம்பேசல் and பேசுவோர்..